tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்

Go down 
AuthorMessage
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

வாங்க கொஞ்சம் சிரிக்கலாம் Empty
PostSubject: வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்   வாங்க கொஞ்சம் சிரிக்கலாம் EmptyMon Aug 20, 2012 4:28 am



1. வாழ மரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??

2. செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்-a அனுப்ப முடியாது



3. ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது

4. நீங்க என்ன தான் தீனீ போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது

5. பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம்

இருக்காது ..! !

6. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! இதுதான்

வாழ்க்கை






Back to top Go down
 
வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வாங்க சிரிக்கலாம்
» Sad songs

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொதுவான தகவல் - General Information :: சிரிப்போம் சிந்திப்போம்-
Jump to: