tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 அக்னி- 2 ஏவுகணை சோதனை வெற்றி

Go down 
AuthorMessage
Abirami
Hero Member
Hero Member
Abirami


Posts : 153

அக்னி- 2 ஏவுகணை சோதனை வெற்றி Empty
PostSubject: அக்னி- 2 ஏவுகணை சோதனை வெற்றி   அக்னி- 2 ஏவுகணை சோதனை வெற்றி EmptyTue Aug 28, 2012 3:11 am



அக்னி- 2 ஏவுகணை சோதனை வெற்றி Tamizhthendral-4

அக்னி- 2 ஏவுகணை சோதனை வெற்றி

27.08.2012

ஒடிசா: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒடிசாவின் வீலர் தீவில் இன்று காலை அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 2000கி.மீ தொலைவிலுள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 2 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 17 டன் எடையும், 20மீ நீளமும் கொண்டதாகும். சோதனையில் அக்னி- 2 ஏவுகணை இலக்கை குறிவைத்து மிகச்சரியாக தாக்கியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.







Back to top Go down
 
அக்னி- 2 ஏவுகணை சோதனை வெற்றி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வெற்றி........
» வெற்றி ரகசியம்
» வெற்றி உங்கள் கையில்...

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: தொழில்நுட்ப செய்திள் - Technology News :: அறிவியல் தகவல்கள்-
Jump to: