tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 பிளேட் இட்லி

Go down 
AuthorMessage
selvi
newbie
newbie



Posts : 36
Location : india

பிளேட் இட்லி Empty
PostSubject: பிளேட் இட்லி   பிளேட் இட்லி EmptyFri Aug 31, 2012 7:47 pm

பிளேட் இட்லி Plate_iddly

பார்க்க கேக் போல இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய இட்லி இந்த பிளேட் இட்லி.


தேவையான பொருள்கள்:

உடைத்த கோதுமை - 200 கிராம்
உளுந்து - 100 கிராம்
கார அரிசி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சோடா - 1 சிட்டிகை
தயிர் - 1 கப்



செய்முறை:

* உடைத்த கோதுமை, உளுந்து, கார அரிசி மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* அத்துடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

* அரைத்த மாவில் உப்பு, சோடா அல்லது தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

* குக்கரில் பருப்பு வேகவைக்கப் பயன்படுத்தும் தட்டில் மாவை அளவாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

* வெந்ததும் அரை வெளியில் எடுத்து கேக் போல சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிப் பரிமாறுங்கள்.




Back to top Go down
 
பிளேட் இட்லி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: சமையல் குறிப்புகள் - Cooking Tips-
Jump to: