tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 வெண்டைக்காய் குழம்பு

Go down 
AuthorMessage
selvi
newbie
newbie



Posts : 36
Location : india

வெண்டைக்காய் குழம்பு Empty
PostSubject: வெண்டைக்காய் குழம்பு   வெண்டைக்காய் குழம்பு EmptyFri Aug 31, 2012 8:07 pm


வெண்டைக்காய் குழம்பு Images1-3

வெண்டைக்காய் குழம்பு

தேவையானவை:

வெண்டைக்காய் – கால் கிலோ, வெங்காயம் – 1, கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 2, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் – 2 டீஸ் பூன், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், கறிவே ப்பிலை, குழம்பு பொடி – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ் பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

வெங்காயம், வெண் டைக்காய், தக்காளியைப் பொடி யாக நறுக்கவும். தேங்காய், சீரக த்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் ப ருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி… மிளகா ய்த்தூள், தேங்காய் – சீரகம் விழுதைப் போட்டு வதக்கவும். கடை சியாக புளியைக் கரைத்து ஊற்றி, சிறிது தண்ணீர் விட்டு, குழம்பு பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.



Back to top Go down
 
வெண்டைக்காய் குழம்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தக்காளி குழம்பு
» சிறு பருப்பு குழம்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: சமையல் குறிப்புகள் - Cooking Tips-
Jump to: