tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 சிறு பருப்பு குழம்பு

Go down 
AuthorMessage
selvi
newbie
newbie



Posts : 36
Location : india

சிறு பருப்பு குழம்பு Empty
PostSubject: சிறு பருப்பு குழம்பு   சிறு பருப்பு குழம்பு EmptyFri Aug 31, 2012 8:14 pm



சிறு பருப்பு குழம்பு Green-gram-3-150x150

சிறு பருப்பு குழம்பு

தேவையானவை:

பயத்தம்பருப்பு – ஒரு சிறிய கப், தக்காளி, சௌ சௌ, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், குழம்பு பொடி – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

சௌசௌ, தக்காளி, வெங்காயம் மூன் றையும் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் பயத்தம் பருப் பு, தக்காளி, பூண்டு, மஞ்ச ள்தூள் போட்டு, சிறிது தண் ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப் பிலை, பெருங்காயம், குழம்பு பொடி சேர்த்து… நறுக்கிய சௌசௌ, தேங் காய் துருவல், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். இதை, வெந்த பருப்புடன் சேர்த்துக் கொதிக்க விடவும். சௌசௌ நன்றாக வெந் ததும் இறக்கவும்.






Back to top Go down
 
சிறு பருப்பு குழம்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தக்காளி குழம்பு
» வெண்டைக்காய் குழம்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: சமையல் குறிப்புகள் - Cooking Tips-
Jump to: