tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 கணினியில் வைரஸ்

Go down 
AuthorMessage
கெளசல்யா
Hero Member
Hero Member
கெளசல்யா


Posts : 171

கணினியில் வைரஸ் Empty
PostSubject: கணினியில் வைரஸ்   கணினியில் வைரஸ் EmptySun Jan 06, 2013 10:34 pm



கணினியில் வைரஸ் உள்ளதா என்பதை எளியமுறையில் கண்டறிய
நமது கணினியில் வைரஸ் ஏதேனும் உள்ளதா என்பதை எவ்வாறு நாம் கண்டறிவது? இதற்கு பலஆண்டி வைரஸ்கள் இருந்தாலும் இதனை நாமே எளிய முறையில் கண்டுபிடிக்க முடியும். அது எவ்வாறு என்பதை இப்பொழுது பார்ப்போம்.

கணினியில் வைரஸ் Download_zps02214b63
இதற்கு நாம் முதலில் START --> RUN திறந்துகொண்டு அந்த RUN பெட்டியில் system.ini என்ற வார்த்தையினை தரவேண்டும். தந்த உடன் Notepad மூலமாக ஒரு செய்தி திரை கீழ் உள்ளது போன்று தோன்றும்.

கணினியில் வைரஸ் SYSTEM1_zps8b8dc743
படத்தில் உள்ளது போன்று உங்கள் திரையில் தோன்றினால் உங்களது கணினியில் வைரஸ் ஏதும் இல்லை என்பதாகும். அதற்கு மாறாக கீழே படத்தில் உள்ளது போன்று சிகப்பு நிறத்துடன் கூடிய நட்சத்திர குறி தோன்றினால் வைரஸ் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாம்

கணினியில் வைரஸ் System2_zpsa945e36a
வைரஸ் உள்ளது என்பதை இந்த சிகப்பு நிறக்குறி தெரியப்படுத்துகின்றது. எனவே நல்ல ஆண்டி வைரஸ் மூலம் அதனை நீக்க வேண்டும். இவ்வாறாக நாமே இந்த எளிய முறையின் மூலம் நமது கணினியில் வைரஸ் உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.



Back to top Go down
 
கணினியில் வைரஸ்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: தொழில்நுட்ப செய்திள் - Technology News :: கனிணி தகவல்கள் - Computer information-
Jump to: