tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 தாயின் கருவறையிலே மடிந்திருக்கலாம் என்று...

Go down 
AuthorMessage
Abirami
Hero Member
Hero Member
Abirami

Posts : 153

தாயின் கருவறையிலே மடிந்திருக்கலாம் என்று... Empty
PostSubject: தாயின் கருவறையிலே மடிந்திருக்கலாம் என்று...   தாயின் கருவறையிலே மடிந்திருக்கலாம் என்று... EmptyThu May 09, 2013 10:03 pm

தாயின் கருவறையிலே மடிந்திருக்கலாம் என்று...

பொய்யினை கண்டதில்லை.

பொறாமை கொண்டதில்லை.

சாதி,மதபேதத்தை அறியவில்லை.

இத்தனை மாறு பாடுகள்

அறியவில்லை,தெரியவில்லை,விரும்பமில்லை,

தாயின் கருவறையில்

மழலையாக இருந்தவரை...

மனிதனாய் வளர்ந்த பிறகு

கணக்கில்லா மாறுபாடுகள் நமக்குள்...

சாதி,மதபேதம்,பொய்,பொறாமை,சண்டைகளை

காணும் போது தோன்றுகிறது

தாயின் கருவறையிலே மடிந்திருக்கலாம் என்று...

Back to top Go down
 
தாயின் கருவறையிலே மடிந்திருக்கலாம் என்று...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: நீங்கள் பார்த்த,கேட்ட,ரசித்த கவிதைகள்-
Jump to: