tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 பாவ கணக்கில் பற்று வைக்கிறாய்..!

Go down 
AuthorMessage
Abirami
Hero Member
Hero Member
Abirami


Posts : 153

பாவ கணக்கில் பற்று வைக்கிறாய்..!  Empty
PostSubject: பாவ கணக்கில் பற்று வைக்கிறாய்..!    பாவ கணக்கில் பற்று வைக்கிறாய்..!  EmptyThu May 09, 2013 10:06 pm


பாவ கணக்கில் பற்று வைக்கிறாய்..!

என் வாழ்க்கை தேடலில்
தொலைந்து போன கவிதை ஒன்று..!

என்னை நோகடித்து சென்ற
மருந்து உந்தன் அன்பு..!

காலம் முழுதும் வெந்து வாட
எனக்குள் கொடுத்து விட்டு சென்றாய்
உந்தன் நினைவின் நெருப்பு..!

காலம் உன்னை மாற்றி இருக்கலாம்
காதல் உன்னை மறந்திருக்கலாம்..!

நீ கொடுத்த காயங்களால்
உந்தன் பாவ பதிவேட்டில்
இன்னும் பற்று வைத்து கொண்டிருக்கிறாய்..
என்பதை மறந்து விடாதே..!
Back to top Go down
 
பாவ கணக்கில் பற்று வைக்கிறாய்..!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: நீங்கள் பார்த்த,கேட்ட,ரசித்த கவிதைகள்-
Jump to: