tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 தொலைத்தேன் என் தோழியை

Go down 
AuthorMessage
rajan
newbie
newbie



Posts : 2

தொலைத்தேன் என் தோழியை Empty
PostSubject: தொலைத்தேன் என் தோழியை   தொலைத்தேன் என் தோழியை EmptyTue Jun 25, 2013 1:04 am



தொலைத்தேன் என் தோழியை


பாவை மனதில் பகிரங்க
வெட்கம்...
பருகும் அன்பில் மனமிரங்கும்
அண்ணம்..

கண்டதும் காதலோ !!!
அய்யகோ !!!
பார்வையைப் பார்த்து...
போகும் பாதையைத் தொலைத்தாள் !!!
அகமழகைக் கண்டு...
அவன் கடந்த பாதையை மறந்தாள் !!!

மனம் கொதிக்கிறது..
எடுத்து சொல்ல வாய்ப்பில்லை !!!
முற்றிழும் அசுத்த காதலில்..
அவள் மூழ்கிய சோகக்கதை !!!

அன்று அவன் சொன்னான் அவளிடம்..
என் சகவாசம் அது பாவமென !!!
இன்று இவள் சொன்னாள் என்னிடம் ..
உன் நட்பினி போதுமென !!!
தகாத காதல் தூண்டிலில்..
அகப்பட்டாள் என் தோழி !!!
மூன்றாம் மனிதனாய் போன..
அடிமட்ட வலி !!!
என் நட்பு அவள் காதலுக்கு..
மரண பலி !!!

தேவனே !!!
தொலைத்தேன் என் தோழியை ...



Back to top Go down
 
தொலைத்தேன் என் தோழியை
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: நீங்கள் பார்த்த,கேட்ட,ரசித்த கவிதைகள்-
Jump to: