tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 உன்மேல் ஆசை !!!

Go down 
2 posters
AuthorMessage
vinesh
Super Hero Member
Super Hero Member
vinesh


Posts : 256

உன்மேல் ஆசை !!!  Empty
PostSubject: உன்மேல் ஆசை !!!    உன்மேல் ஆசை !!!  EmptySun Aug 04, 2013 2:36 am



உன்மேல் ஆசை !!!

அழகே !! உன்னை தூக்கி சென்று இவ்வுலகம் பார்த்திடாத அழகு நிறைத்த இடத்தில் வைத்து கொஞ்சி ரசித்திட ஆசை !!

உன்னுடன் இவ்வுலகத்தை ரசித்திட ஆசை !

உன் இரு கண்களை பார்த்து பேசிட ஆசை !

உன் விரல்களை தொட்டு பார்த்திட ஆசை !

உன்னை நினைத்து கொண்டு விண்ணில் பறந்திட ஆசை !

உனக்கென எதுவும் செய்திட ஆசை !

உன் மடி சாய்ந்து தூங்கிட ஆசை !

நீ என் தலை கொய்திட ஆசை !

உன்னுடன் சேர்நது சிரித்திட ஆசை !

உன்னுடன் தினமும் தூங்கிட ஆசை !

உன்னுடன் காலையில் கண் விளித்திட ஆசை !

உன்னை நித்தமும் முத்தம் செய்திட ஆசை !

Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

உன்மேல் ஆசை !!!  Empty
PostSubject: Re: உன்மேல் ஆசை !!!    உன்மேல் ஆசை !!!  EmptyFri Aug 16, 2013 11:42 pm


nalla aasai vinesh poem super
Back to top Go down
 
உன்மேல் ஆசை !!!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: நீங்கள் பார்த்த,கேட்ட,ரசித்த கவிதைகள்-
Jump to: