tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க..

Go down 
AuthorMessage
vinesh
Super Hero Member
Super Hero Member
vinesh


Posts : 256

வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க..  Empty
PostSubject: வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க..    வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க..  EmptyFri Aug 23, 2013 1:39 am




வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க..

வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க..  Nano_antivirus_0011-e1376576329482_zps9ffb29a3

கணனி உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்களை நீக்குவதற்கு பல்வேறு
அன்டிவைரஸ் மென்பொருட்கள் அறிமுகமாகிய வண்ணம் இருக்கின்றன.இவற்றில் சில இலவசமாக கிடைப்பதுடன், சில பணத்திற்கும் கொள்ளவனவு செய்ய வேண்டி இருக்கும்.
வைரஸ்களிலிருந்து பாதுகாப்பு தருவதற்கு தற்போது NANO AntiVirus எனும் புதிய மென்பொருளானது முற்றிலும் இலவமாக கிடைப்பதுடன் உயர் வினைத்திறன் உடையதாகவும் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இந்த மென்பொருளானது எந்தவிதமான வைரஸ்களிலிருந்தும் கணனியை பாதுகாப்பதுடன் உடனுக்கு உடன் கணினியை ஸ்கான் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றது.


Back to top Go down
 
வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க..
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: தொழில்நுட்ப செய்திள் - Technology News :: கனிணி தகவல்கள் - Computer information-
Jump to: