tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 எல்லாருக்கும் வணக்கம் !

Go down 
2 posters
AuthorMessage
vinesh
Super Hero Member
Super Hero Member
vinesh


Posts : 256

எல்லாருக்கும் வணக்கம் ! Empty
PostSubject: எல்லாருக்கும் வணக்கம் !   எல்லாருக்கும் வணக்கம் ! EmptyWed Sep 18, 2013 12:31 am



எல்லாருக்கும் வணக்கம் !

நான் உங்கள் நண்பன் vinesh



நண்பர்களே என்னை வரவேற்கும் அணைத்து TT FORUM நெஞ்சங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .
நான் உங்கள் அனைவருக்கும்  நல்ல நண்பனாக இருப்பேன் கண்டிப்பாக .
என்னை பற்றி சொல்ல பெரிதாய் எதுவும் இல்லை . நான் இந்த தளத்திற்கு  புதியவன்.  தமிழ்  மொழியில் எதாவது தவறு இருந்தால் திருத்துங்கள்
நண்பர்களே . அப்புறம் எனக்கு தூங்குறது ரொம்ப பிடிக்கும் , மற்றவர்களை கிண்டல் கேலி செய்வது மிகவும் பிடிக்கும் ஆனால் இது  மற்றவர்களை
கஷ்டபடுத்தும் நோக்கத்தோடு அல்ல மகிழ்விக்கும் நோக்கத்தோடு.


                                                                    நன்றி நண்பர்களே  

                                                                                          உங்கள் நண்பன்  வினீஸ்
Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

எல்லாருக்கும் வணக்கம் ! Empty
PostSubject: Re: எல்லாருக்கும் வணக்கம் !   எல்லாருக்கும் வணக்கம் ! EmptyFri Sep 20, 2013 3:09 pm



ஹாய்  வினீஸ் வருக வருக !!!

உங்களை வரவேற்பதில் சந்தோசம்..உங்கள் படைப்புகளையும் திறன்களையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்


எல்லாருக்கும் வணக்கம் ! 150654_zpsea21c9e1


Back to top Go down
 
எல்லாருக்கும் வணக்கம் !
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: Welcome to TT Forum :: அறிமுகம் - Introduce Yourself-
Jump to: