tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL

Go down 
AuthorMessage
vinesh
Super Hero Member
Super Hero Member
vinesh


Posts : 256

இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL Empty
PostSubject: இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL   இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL EmptyWed Sep 18, 2013 2:23 am



இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL
நம்மில் பலருக்கும் GMAIL சமீபத்தில் “Compose New Mail”  சாளரத்தில் ஏற்படுத்திய மாற்றம் பயன்படுத்த கடினமாக இருந்திருக்கும்.  Compose Mail என சொடுகினால்  சாட் செய்வது போன்ற ஒரு சிறிய பட்டியில் தட்டச்சு செய்யுமாறு அவர்கள் வடிவமைத்து இருந்தார்கள்.


இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL Gmail-full-screen-compose_zps9cfd7c8b


இன்றுமுதல் புதிய மின்னஞ்சல்களை தட்டச்சு செய்யும் சாளரம் முழு திரை அளவில்  தெரியும்.

இது பெரிய மற்றும் படங்களை உள்ளடக்கிய மின்னஞ்சல்களை அனுப்பும் பயணர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

படி 1:  “Compose” என்பதை சொடுக்கவும்.

படி 2:  வரும் சாளரத்தில்., குறுக்கு (Minimize), மூடு (Close)  ஆகிய பொத்தான்களின் நடுவே இருக்கும் விரிவாக்கு எனும் பொத்தானை அழுத்தவும்.

படி :3  இப்போது சாளரத்தின் வலது கீழ் மூலையில் (Bottom right corner)  இருக்கும் சிறிய முக்கோணக் குறியை அழுத்தவும்.

படி:4  அதில் இருக்கும் முதல் தேர்வு ” Default to full-screen ” என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இனிமேல் எப்போதும் உங்களால் முழுத் திரை அளவில் புதிய மின்னஞ்சல்களை தட்டச்சு செய்யலாம்.



Back to top Go down
 
இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: தொழில்நுட்ப செய்திள் - Technology News :: கனிணி தகவல்கள் - Computer information-
Jump to: