tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 தமிழ்நாடு - முக்கியத் தகவல்கள்

Go down 
AuthorMessage
vinesh
Super Hero Member
Super Hero Member
vinesh


Posts : 256

தமிழ்நாடு - முக்கியத் தகவல்கள் Empty
PostSubject: தமிழ்நாடு - முக்கியத் தகவல்கள்   தமிழ்நாடு - முக்கியத் தகவல்கள் EmptySun Sep 22, 2013 1:05 am



தமிழ்நாடு - முக்கியத் தகவல்கள்



அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்
கன்னியாகுமரி (88.11%)
சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி
திருமதி.லத்திகா சரண் 
தமிழ்நாட்டின் ஹாலந்து
திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
தமிழ்நாட்டின் ஹாலிவுட்
கோடம்பாக்கம்
தமிழ்நாட்டு நெற்களஞ்சியம்
தஜ்சாவூர்
தமிழ்நாட்டு மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
தமிழகத்தின் நுழைவாயில்
தூத்துக்குடித் துறைமுகம்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
ஞ்சை
நீளமான கடற்கரை
மெரினா 13 கி.மீ நீளம். உலகிலேயே மிக நீண்ட     இரண்டாவது கடற்கரை
மலைகளின் இளவரசி
வால்பாறை
மலைவாசஸ்தலங்களின் ராணி
உதகமண்டலம்
மிக உயர்ந்த கோபுரம்
திருவில்லிபுத்தூர்
மிக உயர்ந்த சிகரம்
தொட்டபெட்டா (2,636 m)
மிக உயரமான திருவள்ளுவர் சிலை
133 அடி உயரம்கன்னியாகுமரி
மிக நீளமான ஆறு
காவிரி (760 கி.மீ)
மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்
பெரம்பலூர் (4,86,971)
மிகச் சிறிய மாவட்டம்(பரப்பளவில்)
சென்னை (174 கி.மீ)
மிகப் பழைய அணைக்கட்டு
கல்லணை
மிகப் பெரிய கோயில்
பிரகதீஸ்வரர் கோயில்
மிகப் பெரிய தேர்
திருவாரூர் தேர்
மிகப் பெரிய தொலைநோக்கி
காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியதுஉலகில் 18 வது)
மிகப் பெரிய பாலம்
பாம்பன் பாலம்
மிகப் பெரிய மாவட்டம்(பரப்பளவில்)
தருமபுரி (9622 கி.மீ)
முதல் இருப்புப் பாதை
ராயபுரம்-வாலாஜா (1856)
முதல் தமிழ் நாளிதழ்
சுதேசமித்ரன் (1829)
முதல் நாளிதழ்
மதராஸ் மெயில் (1873)
முதல் பெண் ஆளுநர்
பாத்திமா பீபி
முதல் பெண் தலைமைச் செயலாளர்
திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்
முதல் பெண் நீதிபதி
பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர்
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
முதல் பெண் முதலமைச்சர்
ஜானகி ராமச்சந்திரன்
முதல் பேசும் படம்
காளிதாஸ் (1931)
முதல் மாநகராட்சி
சென்னை (26-09-1688)
முதல் வானொலி நிலையம்
சென்னை மாநகராட்சி வளாகம் 1930
Back to top Go down
 
தமிழ்நாடு - முக்கியத் தகவல்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சூரியனைப்பற்றிய தகவல்கள்
» திருக்குறள் சுவையான தகவல்கள்
» சூரியனைப்பற்றி அறிவியல் தகவல்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொதுவான தகவல் - General Information :: பொது அறிவு வினா - விடை-
Jump to: