tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 உனக்கு எழுதும் கவிதைகள்…

Go down 
AuthorMessage
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

உனக்கு எழுதும் கவிதைகள்…  Empty
PostSubject: உனக்கு எழுதும் கவிதைகள்…    உனக்கு எழுதும் கவிதைகள்…  EmptyFri Sep 27, 2013 2:55 am



எப்பொழுதெல்லாம்
அன்பு மழை பொழிகிறாயோ
அப்பொழுதெல்லாம்
முளைவிட்டு முட்டிக் கொண்டு
வெளியேறுகிறது
கவிதை !


Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

உனக்கு எழுதும் கவிதைகள்…  Empty
PostSubject: Re: உனக்கு எழுதும் கவிதைகள்…    உனக்கு எழுதும் கவிதைகள்…  EmptyFri Sep 27, 2013 2:55 am



நீ
மறைத்து வைத்த மனதை
திறந்து வைக்கிறாய்

அடைபட்டுக் கிடந்த
கவிதை வெள்ளம்
கரைபுரண்டு ஓட ஆரம்பிக்கிறது
என்னையும் அடித்துக் கொண்டு !


Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

உனக்கு எழுதும் கவிதைகள்…  Empty
PostSubject: Re: உனக்கு எழுதும் கவிதைகள்…    உனக்கு எழுதும் கவிதைகள்…  EmptyFri Sep 27, 2013 2:56 am



எனக்குள்
இவ்வளவு கற்பனைத்திறன்
நிறைந்திருப்பதை
அறியாமலே போயிருப்பேன்

உன்னை சந்திக்காமல்
இருந்திருந்தால் !!
Back to top Go down
Sponsored content





உனக்கு எழுதும் கவிதைகள்…  Empty
PostSubject: Re: உனக்கு எழுதும் கவிதைகள்…    உனக்கு எழுதும் கவிதைகள்…  Empty

Back to top Go down
 
உனக்கு எழுதும் கவிதைகள்…
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» குறுங் கவிதைகள்....ஒன்று

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: நீங்கள் பார்த்த,கேட்ட,ரசித்த கவிதைகள்-
Jump to: