tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 சந்திரன்: ஆய்வின் தகவல்

Go down 
AuthorMessage
vinesh
Super Hero Member
Super Hero Member
vinesh


Posts : 256

சந்திரன்: ஆய்வின் தகவல் Empty
PostSubject: சந்திரன்: ஆய்வின் தகவல்   சந்திரன்: ஆய்வின் தகவல் EmptyThu Aug 16, 2012 2:24 am


சந்திரன்: ஆய்வின் தகவல் Moon


பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன்: ஆய்வின் தகவல்

பூமியின் மீது மோதிய கிரகத் தின் சிதறல் தான் சந்திரன்
என்பது தற்போது ஆய் வின் மூலம் நிரூ பிக்கப்பட்டுள்ளது.
நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக்கோள் சந்திரன்
எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது.
பூமியின் சிதறலே சந்திரன் என முந்தைய ஆய்வு தெரிவித்தது.
அந்த சிதறல் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள்
தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக சந்திரன் மற்றும்
பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

அதில் சந்திரனில் உள்ள மாதிரியில் பூமியில் இருப்பது போன்றே
இரும்பு தாதுக்கள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இருப்பினும்
இவைகள் ஒரே அளவில் இல்லை. சற்று வித்தியாசத்துடன் காணப்பட்டது.
இவைகள் தியா என்ற கிரகத்தின் மாதிரியுடன் தொடர்புடையதாக உள்ளன.

எனவே, பூமி அதிவேகமாக சுற்றிய போது தியா என்ற பெரிய கிரகம்
மோதியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம். அதில் இருந்து விழுந்த
சிதறலே சந்திரனாக மாறி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



Back to top Go down
 
சந்திரன்: ஆய்வின் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அதிர்ச்சி தகவல் ?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: தொழில்நுட்ப செய்திள் - Technology News :: அறிவியல் தகவல்கள்-
Jump to: