tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 பொது அறிவு வினா - விடைகள்

Go down 
AuthorMessage
ப்ரியா
newbie
newbie
ப்ரியா


Posts : 8
Location : india

பொது அறிவு வினா - விடைகள் Empty
PostSubject: பொது அறிவு வினா - விடைகள்   பொது அறிவு வினா - விடைகள் EmptyFri Aug 17, 2012 11:42 pm




பசுமைப்புரட்சிக்கு காரணமான பயிர் எது ?

கோதுமை


சணல் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது ?

மேற்கு வங்காளம்


நமது உடலின் வியர்க்காத பகுதி எது ?

உதடுகள்


ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ?

அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது


ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது ?

கழுகு


வேர் இல்லாத தாவரம் எது ?

இலுப்பை


சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?

டி பி ராய்


பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?

தமிழ்நாடு.


தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?

சென்னை


ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?

வித்யா சாகர்.


சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

டாக்டர் பி ஆர் அம்பேத்கார்


மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?

டாக்டர் ராஜேந்திர பிரசாத்.


தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?

மகாத்மா காந்தி


சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?

ரேய்ட்டர்


சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?

ஹேக்கல்


கங்காரூ அதிகம் உள்ள நாடு?

ஆஸ்திரேலியா


கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?

முதலை


ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?

ஹீவியா ப்ரசிலியன்சிஸ்


மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?

கிழாநெல்லி


வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

கி பி 1890


உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

ஜூன் 5


இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?

சூரியகாந்தி எண்ணெய்


தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?

ஆக்ஸிஜன்





Back to top Go down
 
பொது அறிவு வினா - விடைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பொது அறிவு வினாவிடைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொதுவான தகவல் - General Information :: பொது அறிவு வினா - விடை-
Jump to: