tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 என் தோழி ...

Go down 
AuthorMessage
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

என் தோழி ...  Empty
PostSubject: என் தோழி ...    என் தோழி ...  EmptyWed Jan 30, 2013 12:26 am



என் தோழி ...  Kas2-1

என் தோழி ...

தோழி என் தோழி நீ
எனதன்பு தோழி நீ
கால் தடுக்கி விழுகும்போது
கை கொடுத்த தோழி நீ
வலி அதனை விழியில் உணர்ந்த
அன்பான தோழி நீ
நல் வழிகள் சொல்லி தந்த
நல்லதொரு தோழி நீ
எனக்கென்று இறைவன் தந்த
அழகான தோழி நீ
என் வாழ்வில் ஒளிர்கின்ற
வெண்ணிலா தோழி நீ
என்றென்றும் என் மனதில்
வாழ்கின்ற தோழி நீ


Back to top Go down
 
என் தோழி ...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பதில் சொல் என் தோழி....!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: நீங்கள் பார்த்த,கேட்ட,ரசித்த கவிதைகள்-
Jump to: