tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 ஓயாத கவிதை...

Go down 
AuthorMessage
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

ஓயாத கவிதை...   Empty
PostSubject: ஓயாத கவிதை...    ஓயாத கவிதை...   EmptyThu Sep 26, 2013 1:10 am



ஓயாத கவிதை...   Birds

ஓயாத கவிதை... 
உன்னை
பார்க்கும் வரை உறங்காது
என் விழிகள்...

உன்னை
அடையும் வரை ஓயாது
என் கவிதைகள்...




Last edited by மதன் on Thu Sep 26, 2013 1:20 am; edited 1 time in total
Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

ஓயாத கவிதை...   Empty
PostSubject: மரணமில்லா காதல்...    ஓயாத கவிதை...   EmptyThu Sep 26, 2013 1:12 am



மரணமில்லா காதல்... 


உடலை விட்டு
என் உயிர் பிரிந்தாலும்
என் ஆன்மாவோடு
பயணம் செய்யும்
உன் காதல்
என்னவளே....!


Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

ஓயாத கவிதை...   Empty
PostSubject: காதல் அருவி நீ...    ஓயாத கவிதை...   EmptyThu Sep 26, 2013 1:13 am



ஓயாத கவிதை...   Love_birds

காதல் அருவி நீ...  

காதலை கொட்டும்
அருவி - நீ...
அருவியை சுற்றும்
குருவி - நான்...!



Last edited by மதன் on Thu Sep 26, 2013 1:21 am; edited 1 time in total
Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

ஓயாத கவிதை...   Empty
PostSubject: என் நிலை மாற்றினாய்    ஓயாத கவிதை...   EmptyThu Sep 26, 2013 1:15 am



என் நிலை மாற்றினாய்

நீ இமைக்கும் போது
எனக்கு இதயம் பட படக்கிறது!

நீ நடக்கும்போது
எனக்கு வழி பிறக்குது !

நீ பேசும் போது
எனக்கு புது மொழி புரியுது!

யாரோ நீ!!!
என் நிலை மாற்றினாய் !!


Back to top Go down
Sponsored content





ஓயாத கவிதை...   Empty
PostSubject: Re: ஓயாத கவிதை...    ஓயாத கவிதை...   Empty

Back to top Go down
 
ஓயாத கவிதை...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கஷ்டத்தை குறைக்கும் கவிதை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: நீங்கள் பார்த்த,கேட்ட,ரசித்த கவிதைகள்-
Jump to: