மதன் Super Hero Member
Posts : 506
| Subject: உனக்கு எழுதும் கவிதைகள்… Fri Sep 27, 2013 2:55 am | |
| எப்பொழுதெல்லாம் அன்பு மழை பொழிகிறாயோ அப்பொழுதெல்லாம் முளைவிட்டு முட்டிக் கொண்டு வெளியேறுகிறது கவிதை ! | |
|
மதன் Super Hero Member
Posts : 506
| Subject: Re: உனக்கு எழுதும் கவிதைகள்… Fri Sep 27, 2013 2:55 am | |
| நீ மறைத்து வைத்த மனதை திறந்து வைக்கிறாய்
அடைபட்டுக் கிடந்த கவிதை வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பிக்கிறது என்னையும் அடித்துக் கொண்டு ! | |
|
மதன் Super Hero Member
Posts : 506
| Subject: Re: உனக்கு எழுதும் கவிதைகள்… Fri Sep 27, 2013 2:56 am | |
| எனக்குள் இவ்வளவு கற்பனைத்திறன் நிறைந்திருப்பதை அறியாமலே போயிருப்பேன்
உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் !! | |
|
Sponsored content
| Subject: Re: உனக்கு எழுதும் கவிதைகள்… | |
| |
|