tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 சிறந்த வாழ்க்கை தத்துவங்கள்

Go down 
AuthorMessage
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

சிறந்த வாழ்க்கை தத்துவங்கள் Empty
PostSubject: சிறந்த வாழ்க்கை தத்துவங்கள்   சிறந்த வாழ்க்கை தத்துவங்கள் EmptySun Jan 06, 2013 9:37 pm


சிறந்த வாழ்க்கை தத்துவங்கள் Images2-2_zps6025a636


நமது வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பகவத்கீதை நமக்கு உணர்த்துகிறது .

அவை எப்படி என்பதினை பார்ப்போம்.

வாழ்க்கை

01. வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்

02. வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்

03. வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்

04. வாழ்க்கை ஒரு ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள்

05. வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்

06. வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுங்கள்

07. வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள்

08. வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்

09. வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள்

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்

11. வாழ்க்கை ஒரு ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்

12. வாழ்க்கை ஒரு உறுதி மொழி அதனை நிறைவேற்றுங்கள்

13. வாழ்க்கை ஒரு காதல் அதனை ரசனையுடன் அனுபவியுங்கள்

14. வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்

15. வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்

16. வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்

17. வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடைக்காணுங்கள்

18. வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்

19. வாழ்க்கை ஒரு உயரம் அதனை அடைந்து பாருங்கள்

20. வாழ்க்கை ஒரு இனிமை அதனை ரசித்து வாழ பழகிக்கொள்ளுங்கள்



Back to top Go down
 
சிறந்த வாழ்க்கை தத்துவங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வாழ்க்கை
» வாழ்க்கை
» கனவில் என் வாழ்க்கை
» வள்ளலார் வாழ்க்கை வரலாறு !

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொதுவான தகவல் - General Information :: வெற்றியின் படிகள் - Steps to Success-
Jump to: